எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட தலைவர் நியமனம்

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட தலைவர் நியமனம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட தலைவராக கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ளார்.அதனை தொடர்ந்து மண்டல செயலாளராக செயல்பட்டார்.இந்த புதிய நியமனத்தை தொடர்ந்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story