கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா.

கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா.
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் கண்ணதாசன், ஆசிரியர், ஆசிரியைகள், மற்றும் மாணவ, மாணவியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story