மருத்துவ சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விழிப்புணர்வு பேரணி
Dharmapuri King 24x7 |13 Jan 2025 2:00 AM GMT
தர்மபுரி இந்திய மருத்துவ சங்கம் அலுவலகம் பொங்கல் விழா மற்றும் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நேற்று மாலை சமத்துவ பொங்கல் மற்றும் சாலை பாதுகாப்பு,ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது இதற்கு தலைமையேற்று மாநில இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் செங்குட்டுவன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு மாநில பொருளாளர் டாக்டர் கௌரிசங்கர் மாநில தலைவர் தேர்வு டாக்டர் ஸ்ரீதர் மாநில மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் மாதவன் மற்றும் முன்னாள் மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் எம் சந்திரசேகர் டாக்டர் இளங்கோவன் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் தர்மபுரி கிளை டாக்டர் என் சண்முகப்பிரியா இந்திய மருத்துவ சங்கை சங்க செயலாளர் தர்மபுரி கிளை டாக்டர் வேலவன் இந்திய மருத்துவ சங்க பொருளாளர் தர்மபுரி கிளை ஆகியோர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
Next Story