திருவள்ளூரில் போகித்திருநாள் உற்சாக கொண்டாட்டம்

திருவள்ளூரில் போகித்திருநாள் உற்சாக கொண்டாட்டம்
திருவள்ளூரில் போகித்திருநாள் உற்சாக கொண்டாட்டம்: அதிகாலையில் லேசான தூரல் மழை மற்றும் பனிப்பொழிவால் போகிப் புகை வெளியேற வழியின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக புகை மண்டலமாகியது மண்டலமாகிய திருவள்ளூர் மாவட்டத்தில் போகித் திருநாளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடினர் சிறுவர்கள் மேளதாளங்களை கொட்டி வீதி வீதியாக வந்து உற்சாகத்தில் திளைத்தனர் தமிழகம் முழுவதும் போகித் திருநாள் சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது பழையன கழிதல் புதியன புகுதல் என்ற பாரம்பரிய வழக்கத்தின்படி வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி உற்சாகமாக போகித் திருநாளை கொண்டாடினர் போதித்திருநாளை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் மேளதாளங்களை கொட்டி உற்சாகத்துடன் வீதி வீதியாக வளம் வந்தனர் நாளை கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை வரவேற்றிடும் விதமாக தங்களது வீடுகளின் முன்பு விதவிதமாக வண்ணக் கோலங்கள் இட்டு அழகு படுத்தினர் மாவட்டம் முழுவதும் பழைய பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் புகை மூட்டத்துடன் காணப்பட்டது அதிகாலையில் பெய்த மழை மற்றும் பணியுடன் சேர்ந்து கொண்டு புகை வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து வயதான முதியவர்கள் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது
Next Story