திண்டிவனத்தில் தமிழ்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Villuppuram King 24x7 |13 Jan 2025 4:18 AM GMT
தமிழ்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திண்டிவனத்தில் தமிழ்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள திருமண ஹாலில் நேற்று காலை நடந்த கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் துரைராசமாணிக்கம் தலைமை தாங்கினார். ஏழுமலை வவேற்றார்.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலராமன், ஜீவேந்திரதாசன், இராமலிங்கம், குணாளன், மேரிவினோதினி, விக்கிரமன் ராமதாஸ், பாங்கைாமராசு, கண்ணதாசன், ஏழுமலை, செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் குடியரசு தின விழா, திருவள்ளுவர் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.-ஜானகிராமன் நன்றி கூறினார்.
Next Story