விக்கிரவாண்டி திமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
Villuppuram King 24x7 |13 Jan 2025 4:20 AM GMT
திமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக., சார்பில் தும்பூர், பொன்னங்குப்பம், வி.சாலை ஆகிய இடங்களில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை,மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேச்சாளர்கள் வல்லபராசு, காருண்யா சிறப்புரையாற்றினர். ஒன்றிய தலைவர் முரளி, கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராம்குமார், ரவிச்சந்திரன், சாவித்திரி, ஒன்றிய பொருளாளர் தும்பூர் முரளி,மாவட்ட பிரதிநிதிகள்வெங்கடேசன்,வேல்முருகன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சிவமகேஸ்வரி ,ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, செல்வம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story