சத்தியமங்கலத்தில் திருவிளக்கு பூஜை
Bhavanisagar King 24x7 |13 Jan 2025 3:35 PM GMT
சத்தியமங்கலத்தில் திருவிளக்கு பூஜை
சத்தியமங்கலத்தில் திருவிளக்கு பூஜை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம், அருள்மிகு உமா மகேஸ்வரி சமேத வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் வளாகத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவிளக்கு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குமரன் தங்கமாளிகை நிறுவனம், மற்றும் கிரையான்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தார் செய்திருந்தனர்
Next Story