பௌர்ணமியை ஒட்டி பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு.

பௌர்ணமியை ஒட்டி பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
பௌர்ணமியை ஒட்டி பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சித்தர் பெருமானின் லிங்கத்திற்கு நந்தி பகவானுக்கும் இன்று மாலை சிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரம் செய்யபட்டு தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
Next Story