சாலையைக் கடந்த சிறுத்தை குட்டி

சாலையைக் கடந்த சிறுத்தை குட்டி
மீண்டும் பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கவுல் பாளையம் கிராமத்தில் சிறுத்தை குட்டி ஒன்று சாலை கடந்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் பொங்கல் பண்டிகை தினத்தில் பல்வேறு கிராமங்களில் இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இது போன்ற தகவலால் கவுல் பாளையம் சுற்றியுள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக என விசாரணை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்
Next Story