பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அலுவலகம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு புதிய மண் பானையில் அலுவலக பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் விஜயன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக் கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story