மத்தூர் அருகே டூவீலர் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு.

மத்தூர் அருகே டூவீலர் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு.
மத்தூர் அருகே டூவீலர் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (47) இவர் சம்பவம் அன்று டூவீலரில் அருள் (45) என்பவருடன் ராஜம்மாள் பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை வேட்டியம் பட்டி பகுதியில் சென்ற போது டூவீலரை எதிர்பாரத விதமாக டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சினிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story