முருகன் ஆலயத்தில் தேரோட்ட நிகழ்வு கொண்டாட்டம்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விராலிமலை முருகன் ஆலயத்தில் இன்று தேரோட்ட நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் உரச்சவர் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு நடைபெற்ற இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்ட நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story