புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு

புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு
X
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் "போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், பழைய டயர்கள், ரசாயன பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு, நச்சு வாயுக்கள், மற்றும் அதனால் உண்டாகும் நோய்கள் மக்கள் வாழ்வை பாதிக்கின்றன" என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பசுமை படை மற்றும் இந்தோ அறக்கட்டளை இணைந்து புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பள்ளி, கல்லூரி, மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புகையில்லா போகி பண்டிகையின் அவசியம் குறித்து துண்டறிக்கை கள் வழங்கப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை வகித்த தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் "போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், பழைய டயர்கள், ரசாயன பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு, நச்சு வாயுக்கள், மற்றும் அதனால் உண்டாகும் நோய்கள் மக்கள் வாழ்வை பாதிக்கின்றன" என தெரிவித்தார். அவரது உரையில், பாரம்பரிய போகி பண்டிகையின் சீரிய வழிமுறைகளைக் கடைபி த்து, இயற்கை பொருட்களை மட்மே எரித்து, சுற்றுச்சூழலை துகாக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வே. டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த கெழ்ச்சி மூலம், புகையில்ல போகிப் பண்டிகையின் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story