கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்திய அமைச்சர்
Dindigul King 24x7 |14 Jan 2025 10:56 AM GMT
ஒட்டன்சத்திரம் பகுதியில் கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்திய அமைச்சர்
தொப்பம்பட்டியில் தமிழர் திருநாள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தொடர்ந்து இளைஞர்களை உற்சாகப்படுத்தி கிரிக்கெட் விளையாடினார். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் டிசர்ட் மற்றும் உபகரணங்கள் சொந்த செலவில் அமைச்சர் வழங்கினார்.
Next Story