வடக்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா

வடக்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா
திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா
தமிழகம் முழுவதும் இன்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்நிலையில் இன்று திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில், காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையில் இன்று காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story