ஆலங்குளத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Sankarankoil King 24x7 |14 Jan 2025 12:28 PM GMT
பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாயமான் குறிச்சி பஞ்சாயத்து குருவன்கோட்டை சக்தி கேந்திரத்தில் அதன் பொறுப்பாளர் மேனகா ராமலட்சுமி தலைமையில் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் பாஜக ஆலங்குளம் தெற்கு(Ex) ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் நிர்வாகி ராஜாஜி, நாகமணிபலர் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story