கரூர் - சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர் - சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூர் - சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகருக்கான ஓராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால், புதிதாக சட்ட வல்லுநர்களிடம் இருந்;து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விபரப்பட்டியலுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு 15.01.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story