மின்கம்பத்தில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
Chengalpattu King 24x7 |14 Jan 2025 2:07 PM GMT
மின்கம்பத்தில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
பணியில் இருந்த மின் ஊழியர் மின்கம்பத்தில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் மின்சாரக் கிளை வாரியத்தில் பணியில் இருந்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன்(வயது 25) என்பவர் உயர் மின் கம்பத்தில் பனைமரம் ஓலை உரசி வந்த நிலையில் அதை வெட்டுவதற்கு மின்சாரம் துண்டிக்காமல் அப்படியே மின்கம்பத்தில் ஏறிபழுது பார்த்த பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story