திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விருதுநகர் சட்டமன்ற எம் எல் ஏ சீனிவாசன் கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்...
Virudhunagar King 24x7 |14 Jan 2025 2:57 PM GMT
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விருதுநகர் சட்டமன்ற எம் எல் ஏ சீனிவாசன் கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்...
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விருதுநகர் சட்டமன்ற எம் எல் ஏ சீனிவாசன் கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்... தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகை தந்த விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன் ஏற்பாட்டில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா பேரறிஞர் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் 100 கற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பராஜ் நகரச் செயலாளர் தனபாலன் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மித்ரு நாகேந்திரன்அணி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி அமைப்பாளர் ராஜகுரு தொமுச மண்டல செயலாளர் ராஜா செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்..
Next Story