தண்டராம்பட்டு : அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு.

தண்டராம்பட்டு : அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு.
நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான அருள்குமார் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story