சமுத்து பொங்கல் கொண்டாடிய சிஐடியு நிர்வாகிகள்

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என சமத்துவ பொங்கல் பொங்கலோ பொங்கல் தின கொண்டாடினர்.
CITU தொழிற்சங்கம் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் முன்பு சமத்துவ பொங்கல் விழாகொண்டாப்பட்டது சமத்துவ பொங்கல் விழாவில் CITU நிர்வாகிகள் அகஸ்டின் ரங்கநாதன், பெரியசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கலையரசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், சஷ்தகீர் ,சாதிக் ,சையது உசேன், சரவணன் பிரகாஷ், காளீஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story