வயலோகத்தில் சந்தனக்கூடு விழா நடக்கிறது
Pudukkottai King 24x7 |15 Jan 2025 5:15 AM GMT
நிகழ்வுகள்
வயலோகத்தில் மஹான் ஹஜரத் சையதுமுகமது, மகான் ஹஜரத் முகமதுகனி அவுலியா தர்கா உள்ளது இங்கு ஆண்டு தோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மத நல்லிணக்க சந்தனக் கூடு விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனக் கூடு விழா விற்கான கொடியேற்றம் கடந்த 10-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து சந்தனக்கூடு விழா (15-01-2025) புதன்கிழமை இரவு நடக்கிறது இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்
Next Story