திருமயம் பகுதியில் சாரல் மழை!

வானிலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அதிகாலை 5 மணியிலிருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் திருமயம் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் வானிலை ஆய்வு மையம் மழை அறிவித்திருக்கக்கூடிய நிலையில் இம்மழையானது கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி வாசிகள் உள்ளனர்.
Next Story