கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது!

கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெரு பகுதியை சேர்ந்த திவாகர்(23) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ1200 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இதில் சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர்.
Next Story