மாட்டு பொங்கலை முன்னிட்டு கொண்டாட்டம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு கொண்டாட்டம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு இன்று (ஜனவரி 15) மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் மாடுகள் முன்பு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story