அமைச்சர் பிரச்சாரம்

அமைச்சர் பிரச்சாரம்
ஈரோட்டில் தி.மு.க.,வின் இடைத்தேர்தல் பிரசாரம், அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, ஈரோடு பெரியார் நகரில் உள்ள, வீட்டு வச தித்துறை அமைச்சர் முத் துசாமி வீட்டருகே, பிரசா ரத்தை நேற்று தொடங்கினர். பெரியார் நகரில் வீட்டு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர் முத் துசாமி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பெண் களுக்கு வழங்கிய திட்டபயன்களால், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மக்கள் விரும் புகின்றனர்.கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் முழுமையாக நிறை வேற்றி உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக் கப்பட்டுள்ளார். அவர்களை சாதாரணமாக பார்க்கவில்லை. போட்டியாகவே பார்த்து பணி செய்கிறோம். இவ்வாறு கூறினார். அமைச்சர் அமைச்சருடன் வேட்பாளர் சந்திரகுமார், எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல் வராஜ், முன்னாள் எம்.பி., கந் தசாமி மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் பகுதி செயலாளர் அக்னி சந்துரு மாநில விவசாய அணி அமைப்பாளர் குறிஞ்சி சிவகுமார் முன்னாள் மாவட்ட செயலாளர் எல்லப்பாளையம் சிவகுமார் மற்றும் பலர் பங்கேற் றனர்.
Next Story