மஞ்சமேடு கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழா.

மஞ்சமேடு கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழா.
மஞ்சமேடு கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் இன்று மாட்டுப் பொங்கல் ஒட்டி பொதுமக்கள் தங்கள் மாட்டு குளிப்பாட்டி அதற்கு வர்ணம் பூச்சி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் மாடுகளுக்கு படைத்த பொங்கலை உணவாக ஊட்டினர். என்ன இங்க இருந்தவர்கள் அனைவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story