மா விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தகவல்

மா விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தகவல்
மா விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மா விவசாயிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் எலுமிச்சங்கிரியிலிருந்து வல்லுநர்கள் அடங்கிய குழு பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி மாசாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
Next Story