விருத்தாசலத்தில் விசிக சார்பில் மொழிப்போர் தியாகி நடராஜன் நினைவஞ்சலி நிகழ்ச்சி

X
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவஞ்சலி நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் நடந்தது. மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, வழக்கறிஞர் மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் தென்றல், வயலூர் இளங்கோவன், எழில்வான் சிறப்பு, அய்யாதுரை, ரமணா, கண்ணன், பாஸ்கர், கருணா, மேட்டு காலனி சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி மொழிப்போர் தியாகி நடராஜன் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story

