தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

X
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புர ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்
Next Story

