திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் சமத்துவ பொங்கல்விழா .

திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் சமத்துவ பொங்கல்விழா .
X
தி.மு.க.,சார்பில் சமத்துவ பொங்கல்விழா .
ஜெயபுரத்திலுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், மணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, வழக்கறிஞர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, நகர துணை செயலாளர்கவுதமன், விளையாட்டு அணி சந்திரன், மருத்துவர் அணி அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story