போச்சம்பள்ளி அருகே நாகதேவதை கோவில் திருவிழா.

போச்சம்பள்ளி அருகே நாகதேவதை கோவில் திருவிழா.
X
போச்சம்பள்ளி அருகே நாகதேவதை கோவில் திருவிழா.
இன்று காணும் பொங்கலை ஒட்டி போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அடுத்த நாகர்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள நாக தேவதை கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர் பின்னர் கோவில் முன்பாக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டனர். இதில் நூற்றாக்கணக்கானபொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story