சமத்துவ பொங்கல் விழா

X
திண்டுக்கல் மாவட்டம், ஊராட்சி சீல பாடி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டியுடன் கொண்டாடப்பட்டது இதில் கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர். பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Next Story

