நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் குன்னூர் ஒன்றிய திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது........

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் குன்னூர் ஒன்றிய திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது........
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் குன்னூர் ஒன்றிய திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது........ தமிழகமெங்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று குன்னூர் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் குன்னூர் ஒன்றிய திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பித்தார் இதில் 20 க்கும் மேற்பட்ட மண்பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் தலைமை அரசு கொறடா கா ராமச்சந்திரன் திமுக கொடியினை ஏற்றினார் பின்பு பெண்கள் ஆண்கள் அனைவரும் நடனம் ஆடி மகிழ்ந்தனர் இறுதியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார் மற்றும் பேரூராட்சி ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story