அவலூர்பேட்டை அருகே பெண் தற்கொலை போலீசார் விசாரணை

அவலூர்பேட்டை அருகே பெண் தற்கொலை போலீசார் விசாரணை
X
பெண் தற்கொலை போலீசார் விசாரணை
அவலுார்பேட்டை அடுத்த மேட்டுவைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் மனைவி ராணி, 55. இவருக்கு கடந்த 11ம் தேதி திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல், வீட்டின் அருகில் இருந்த மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மகன் சுபாஷ்சந்திரபோஸ் அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story