நாளை மின் நிறுத்தம்

X
எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணத்தால் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரைஎடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம்குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம்: கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்கலம், கர்ணாபுரம், எம்.ஆர்.என்., நகர், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்துார், ஹாஜியா நகர், குடிகாடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

