ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கல் ஆற்றுப்படி திருவிழா

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கல் ஆற்றுப்படி திருவிழா
X
ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் முன்னிட்டு ஆற்றுப்படி திருவிழா நடைபெற்றது.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கல் ஆற்றுப்படி திருவிழா. ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் முன்னிட்டு ஆற்றுப்படி திருவிழா நடைபெற்றது. ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் முன்னிட்டு ஆற்றுப்படி திருவிழா நடைபெற்றதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .மேலும் கோயிலை சுற்றிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து இருந்தன. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story