சங்கட சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு இன்று(17/01/2025) சங்கட சதுர்த்தியை முன்னிட்டு மாலை(5:30) மணி அளவில் மஞ்சள், பால், தயிர்,சந்தனம், இளநீர், பழ வகைகளுடன். சிறப்பு அபிஷேகம் முடித்து இரவு(7:00) மணியளவில் மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழா உபயதாரர் பெ.பழனியப்பன் காரியக்காரர் பூஜைகளை ராஜேஷ் மற்றும் குமார் பூசாரியார்கள் செய்திருந்தனர் நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் ஜெயராஜ் பழனியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story






