கேப்டன் அவர்களுடைய குருபூஜை மற்றும் தைதிருநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜை

கேப்டன் அவர்களுடைய குருபூஜை மற்றும் தைதிருநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி கடவூர் தெற்கு ஒன்றியம் இடையபட்டியயில் தெய்வத்திரு கேப்டன் அவர்களுடைய குருபூஜை மற்றும் தைதிருநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கிய தர்ணம் சிறப்புஅழைப்பாளர்: SPசிவம்ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் KRஆல்வின் ஒன்றிய கழக செயலாளர் M.மலையாளம் செயற்குழு உறுப்பினர் நிகழ்ச்சி ஏற்பாடு: செல்வராஜ், கண்ணன், மணிமுத்து, ராஜ்குமார்,
Next Story