மேட்டுப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை !

மேட்டுப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை !
மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு மற்றும் ஜடையம்பாளையம், தேரம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இடையூறுகளை தவிர்க்க தங்களது முக்கியமான பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story