தளி பகுதிகளில் கீரை விவசாயிகள் மகிழ்ச்சி.

தளி பகுதிகளில் கீரை விவசாயிகள் மகிழ்ச்சி.
தளி பகுதிகளில் கீரை விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் கீரை வகைகள் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அதிகப்படியான ஈரமான நிலையில் விளையும் வல்லாரைக் கீரை நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கட்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story