நான்கு வழி சாலை பூமி பூஜை

X
திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 101 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலை இருவழிப்பாதை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியினை அமைச்சர் எ.வ.வேலு ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் துவக்கி வைத்தார். உடன் எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன்
Next Story

