நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
X
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் (பொறுப்பு) எஸ்.குல்சார் அஹமத், ஆணையாளர் கோ.பழனி ஆகியோர் தலைமை தாங்கி, நகராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார்கள். நகர மன்ற துணைத்தலைவர் (பொறுப்பு) எஸ்.ஜபர்அஹமத், பொறியாளர் சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி, துப்புரவு மேற்பார் வையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story