காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் நியமனம்

காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் நியமனம்
X
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் நியமனம்
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளராக எஸ். ஷேக் சாதுல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தவரை காங்கிரஸ் கட்சி தற்போது காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமித்துள்ளது. எனவே புதிய பொறுப்பாளர்கள் அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகைக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபிநாத் பழனியப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Next Story