காலை முதலே உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காலை முதலே உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும் இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க உள்ளூர் மற்றும் இன்றி சமூகப் பிரதேசங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதலே சுற்றுலா பயணி கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் இங்கு உள்ள புல் மைதானங்களில் விளையாடியும் மற்றும் குடும்ப குடும்பமாய் புகைப்படம் மட்டும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்
Next Story