விசிக முன்னாள் நிர்வாகி உடலுக்கு அஞ்சலி

விசிக முன்னாள் நிர்வாகி உடலுக்கு அஞ்சலி
விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் குடும்பத்தினருக்கு ஆறுதல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியம் நன்னை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகி பரமசிவம் இறந்ததை அடுத்து அவரது உடலுக்கு பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்.. உடன் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சிவா முன்னாள் கிளை செயலாளர் மணி கிளை செயலாளர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
Next Story