கண்டன அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

கண்டன அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
புதுக்கோட்டை திருமயத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாக போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி டிப்பர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கனிம மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தவறும் பட்சத்தில் போராட்டத்தை எஸ்டிபிஐ முன்னெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
Next Story