செந்துறை பெருங்களத்தூர் சேர்ந்த கோவிந்தசாமி இயற்கை எய்தினார்.

செந்துறை பெருங்களத்தூர் சேர்ந்த கோவிந்தசாமி இயற்கை எய்தினார்.
X
செந்துறை சிறுகளத்தூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த கோவிந்தசாமி அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்
அரியலூர், ஜன.19- அரியலூர் மாவட்டம் செந்துறை சிறுகளத்தூர் கிராமம் மேலத்தெருவைத் செந்தில் ஜெயச்சந்திரன் அவர்களின் தகப்பனார் கோவிந்தசாமி அவர்கள் நேற்று (18-01-2025) 9.30 மணியளவில் இயற்கை அடைந்தார் அண்ணாரின் இறுதி ஊர்வலம் இன்று(19-01-2025) மாலை 3.30 மணியளவில் அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Next Story