முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அழைப்பு

X
நெல்லை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழா கொண்டாநகரம் கிராமத்தில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

