திருவண்ணாமலை : மனிதனின் கையில் என்ற தலைப்பில் கவியரங்கம்.

X
அருணை தமிழ் சங்க தலைவரும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் அருணை தமிழ் சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் விழாவின் மூன்றாம் நிகழ்வாக நவீன மனிதனின் கையில் என்ற தலைப்பில் கவியரங்கம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

